Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல் 

சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும் 101, கச்சேரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மகேந்திரன் நேற்று 22.10.2019 செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் சித்தங்கேணியைச் சேர்ந்த சுப்பிரமணியம் (மன்னார் மணியம்), கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,  புஷ்பலக்சுமி (ஓய்வு பெற்ற ஆசிரியை – மகேந்திரன் Teacher) அவர்களின் அன்புக் கணவரும்,  பவானி அவர்களின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற J.P.இ.மு.அருணாசலம்,  கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,  சித்தங்கேணியைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,  82/3 கச்சேரி நல்லூர் வீதியை சேர்ந்த புனிதவதி ஜோகராஜா (ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்களின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 23.10.2019 புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் அன்னாரின் தற்போதைய வசிப்பிடமாகன 101, கச்சேரி நல்லூர் வீதியில் மூத்தவிநாயகர் ஆலயம் முன்பாக உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
மனைவி
0770879441
Share This:

இடம்

சித்தங்கேணி

வாழ்ந்த இடங்கள்

கச்சேரி வீதி

You may have missed