Sun. Apr 12th, 2026
மரண அறிவித்தல்

யாழ் மானிப்பாய் கட்டுடையைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சி முழங்காவிலை வசிப்பிடமாகவும் கொண்ட தேவராஜா ஏகலைவன் கடந்த 18.10.2019 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் தேவராஜா புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும்,  கெளரியம்மா (கெளரி இலங்கை), நாகராணி (சுமதி சுவிஸ்), ஜெயநேசன் (அமலன் லண்டன்), காலஞ்சென்ற தையல்நாயகி (தங்கா),மேரிதிரேசா (செல்வி இலங்கை), யூதாததேயயூ (ரூபன் பிரான்ஸ்), தேவதர்சினி (தர்சினி லண்டன்), பகீரதன் (பகி இலங்கை), ஆகியோரின் அன்புச் சகோதரனும், நாகேந்திரம்,  தங்கவேலு (சுவிஸ்), ரேணுகா (லண்டன்), சாந்தினி (பிரான்ஸ்), பசில் (இலங்கை), கிரிதாஸ் (லண்டன்), ஆகியோரின் அன்பு மைத்துனரும்,  நரேஸ், தனேஸ், டேனுகா, சங்கீதா,  சபேசன், சஞ்சீபன், கார்த்திகா, இவாஞ்சலின், டிலக்சினி, ஜக்சன், அபி, மதுசன், தாரு, நவின், ஆகியோரின் அன்பு மாமனாரும்,  திசாலி, அக்சரா, சம்யுக்தா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 21.10.2019 திங்கட்கிழமை பிற்பகல் 1 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக முழங்காவில் சோலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
கிரிதாஸ் (கிரி லண்டன்)
மைத்துனர் 00447404280430
செல்வி (சகோதரி ) 0776072859
கணேஸ் குடியிருப்பு,
கரியாலை நாகபடுவான்,
முழங்காவில் கிளிநொச்சி
Share This:

இடம்

கட்டுடை, யாழ். மானிப்பாய்

வாழ்ந்த இடங்கள்

முழங்காவில்,கிளிநொச்சி

You may have missed