மரண அறிவித்தல்
அல்வாய் கிழக்கு இலகடியை சேர்ந்த மாணிக்கம் நாகேந்திரம் அவர்கள் நேற்று 19.10.2019 சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை இன்று 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10-00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக அல்வாய் கருகம்பன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
தகவல் –
குடும்பத்தினர்
இடம்
அல்வாய் கிழக்கு
வாழ்ந்த இடங்கள்
அல்வாய் கிழக்கு