மரண அறிவித்தல்
யாழ் இருபாலையைப் பிறப்பிடமாகவும் கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பையா சிவபாதசோம சுந்தரலிங்கம் கடந்த 11.10.2019 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னாரின் பூதவுடல் நேற்று 19.10.2019 சனிக்கிழமை மாலை 5 மணி தொடக்கம் இரவு 9 மணி வரையும் இன்று 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி தொடக்கம் இரவு 9 மணி வரையும் Elìgin Mills Funeral centre Located at 1591 Elgin Mills Road East, Richmond Hill, ONL4S1M9 இல் பார்வைக்காக வைக்கப்பட்டு நாளை 21.10.2019 திங்கட்கிழமை முற்பகல் 9 மணி தொடக்கம் முற்பகல் 11.30 மணி வரை அதே இடத்தில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று பின்னர் 11.30 மணியளவில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
முருகேசு (மைத்துனர்)0779039066
மு.ஜெகதீஸ்வரி (சகோதரி), 0212231291
மு.மிரோஷன் (மருமகன்), 0762911261
இடம்
யாழ் இருபாலை
வாழ்ந்த இடங்கள்
கனடா Toronto