Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் Kirchheim unter Teck ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் ஸ்ரீதரன் கடந்த 14.10.2019 திங்கட்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் தர்மலிங்கம் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசாமி முத்துரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும், குலராதா அவர்களின் அன்புக் கணவரும்,  துர்க்கா அவர்களின் பாசமிகு தந்தையும்,  ஸ்ரீபாஸ்கரன் (செல்வா – சுவிஸ்), ஸ்ரீபரன் (குமார்  – பிரான்ஸ்), ஸ்ரீவிக்கினராஜா ( பாபு – சுவீடன்), ஸ்ரீமயூரன் (அருள்- பிரான்ஸ்), ஆகியோரின் அன்புச் சகோதரனும், பிரியா (சுவிஸ்), பவானி (பிரான்ஸ்), ஜோதி (சுவீடன்), பிரியந்தி (சுவீடன்), தேனுகா (பிரான்ஸ்), ஆகியோரின் அன்பு மைத்துனரும்,  கீர்த்திகா, ஆதித்தியன், தேனுகா,  அனித், ஓவியன், அனிசா, டிக்சனா, அக்சா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் தேஜர்ஸ்வி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 21.10.2019 திங்கட்கிழமை பிற்பகல் 1 மணியளவில் (ஜேர்மன் நேரப்படி), Notzinger Steige 100, 73230 Kirchheim unter Teck , Germany இல் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
தந்தை
பிலிப்ஸ் வீதி
மட்டுவில் வடக்கு
சாவகச்சேரி
Share This:

இடம்

மட்டுவில் வடக்கு சாவகச்சேரி

வாழ்ந்த இடங்கள்

Kirchheim unter Teck

You may have missed