மரண அறிவித்தல்
கரணவாய் கிழக்கு கரவெட்டியை பிறப்பிடமாகவும் கல்லடியார் வீட்டை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரம்பிள்ளை கிருஷ்ணபிள்ளை 19-10-2019 அன்று காலமானார். காலஞ்சென்ற கனகம்மாவின் அன்பு கணவரும் அருந்தவரதியின் அன்பு தந்தையும் சிதம்பரநாதன் (சமாதான நீதவான் ) அவர்களின் அன்பு மாமனாரும் கபிலனின் அன்பு பேரனுமாவார் .
அன்னாரின் இறுதி கிரிகைகள் 20.10.2019 இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணியளவில் இல்லத்தில் இடம்பெற்று தகனகிரிகைகளுக்காக சோனப்பு இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும் என்பதை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
தகவல்
குடும்பத்தினர்
இடம்
கரணவாய் கிழக்கு
வாழ்ந்த இடங்கள்
கரவெட்டி