Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல் 

பொன்னாலையைப் பிறப்பிடமாகவும் மூளாய் தெற்கு சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மாதவர் கோவிந்தர் கடந்த 16.10.2019 புதன்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற மாதவர் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்ற பெரியதம்பி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,  பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,  காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர்,  சடாச்சடதேவி, தங்கம்மா,  சின்னம்மா மற்றும் இராசம்மா,  தெய்வானைப்பிள்ளை (மலேசியா), இராஜேஸ்வரி , பரமேஸ்வரி,  ஆனந்தவடிவேல்,  சாரதாதேவி, ஆகியோரின் அன்புச் சகோதரனும், விஜயலக்சுமி (லண்டன்), விஜயகாந்தன் (பிரான்ஸ்), விஜயகுமாரி (சுவிஸ்), புவனேஸ்வரி,  விஜயமலர் (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேசசபை, காரைநகர்), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  தேவராசா (லண்டன்), சுகுணா (பிரான்ஸ்), சிவராசா (சுவிஸ்), குணசீலன் (ஆசிரியர் கோட்டக் கல்வி அலுவலகம் சங்கானை), மதியழகன் (ஆசிரியர் யா/வட்டு இந்துக் கல்லூரி), ஆகியோரின் மாமனாரும்,  சஞ்ஜிபன் (லண்டன்), சந்துஜன் (லண்டன்), சபிசன் (லண்டன்), அபிசனா (பிரான்ஸ்), அஜந்தா (பிரான்ஸ்), அபிஷன் (பிரான்ஸ்), நிவேதா (சுவிஸ்), நிலான் (சுவிஸ்), நிலானி (சுவிஸ்), சுஜானி (மாணவி யா/யாழ்ப்பாணக் கல்லூரி), சுஜாருகன் (மாணவன் யா/யாழ்ப்பாணக் கல்லூரி), ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பித்தனை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
மூளாய் தெற்கு மூளாய்
0776111277
Share This:

இடம்

பொன்னாலை

வாழ்ந்த இடங்கள்

மூளாய் தெற்கு

You may have missed