Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல்

யாழ் வலியடைப்பை பிறப்பிடமாகவும் 12 வருடம் கனடாவில் பிரஜாவுரிமையுடையவரும் தற்போது வவுனியா வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட காயத்திரிதேவி ஜெயரட்ணம் கடந்த 16.10.2019 புதன்கிழமை வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பண்டிதர் சண்முகநாதன் அன்னலக்ஷ்மி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும் காலஞ்சென்றவர்களான தங்கமுத்து -முத்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும் , காலஞ்சென்ற ஜெயரத்தினத்தின் அன்பு மனைவியும் வாகீசன் (லண்டன் ), பாகீரதி (கனடா ), விஜயரதி( நீர்கொழும்பு ) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஜெயந்தினி (லண்டன் ), ஜெயகாந்தன் (கனடா ), சுரேஸ்காந்தா(கொழும்பு ), துஷியந்தினி ( ஆசிரியை -விபுலானந்தா கல்லூரி வவுனியா) , உதயசேகரம் (கனடா ), வரதன்( வைத்தியர் -நீர்கொழும்பு ) ஆகியோரின் மாமியாரும் , ஷமீகா, விசாகன் , ஜெசிக்கா , பெபேக்கா, துஷானி , துஷாரிகா , துஷாங்கி , யதுஷன் , ஹரணி , விபுஷன் , லாரணி , கவிஷனா , ஹரோஷன் , அபிஷன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் காலஞ்சென்ற வத்சலாதேவி மற்றும் ஸ்ரீகாந்தபதி( பொறியியலாளர் -ஆஸ்திரேலியா ), ஸ்ரீரங்கபதி ( பொறியியலாளர் -கனடா ), உஷாதேவி , சிந்தாதேவி, கௌசலாதேவி , ஸ்ரீவாபதி ஆகியோரின் மூத்த சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 201.10.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனகிரிகைகளுக்காக பூந்தோட்டம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதர்கள்

வெ. ஆரூரன்( சட்டத்தரணி)- 0773449675

ஆ.துஷியந்தினி (ஆசிரியை )

வைரவ புளியங்குளம் வவுனியா

Share This:

இடம்

யாழ் வலியடைப்பு

வாழ்ந்த இடங்கள்

Canada, வவுனியா

You may have missed