Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனையை பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட சவரிமுத்து சேவியர்தாஸ் நேற்று 17.10 2019 வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சவரிமுத்து கவியரசி தம்பதிகளின் அன்பு மகனும்,  அனற்தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,  காலஞ்சென்றவர்களான முத்துராசா கெளரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,  காலஞ்சென்றவர்களான மரியதாசம்மா, ஜேசுதாசன், ஆசைதாசன் , மற்றும் அன்ரனிதாசம்மா, ஜேம்ஸ்தாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்றவர்களான ஜோ.ஜெயராஜ், ஜிற்றா, ஜீவராஜ்,  றெக்னோ, றூபராஜ், மற்றும் ஜொய்லின் வசந்தினி (கனடா), ஜினோஜெனிராஜ், ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  அகஸ்டின்,  விஜயரட்ணம் (கனடா), ஷாமினி (மாகாண பொது சேவைகள் ஆணைக்குழு வடமாகாணம்), ஆகியோரின் அன்பு மாமனாரும்,  ஜயந்தினி (கனடா), நிலக்சா (கனடா), வினோஜினி ஆகியோரின் அன்புப் பேரனும்,  கோஷாலியா (கனடா), விகாசன் (கனடா), நிரோவின் (கனடா) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 21.10.2019 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0777591400
Share This:

இடம்

நாரந்தனை

வாழ்ந்த இடங்கள்

நல்லூர்

You may have missed