மரண அறிவித்தல்
வசாவிளானை பிறப்பிடமாகவும் கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பத்மநாதன் நேற்று 17.10.2019 வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பர்னாந்து விக்டோரியா தம்பதிகளின் அன்பு மருமகனும், தேக்கிளா சுசிலா (ஓய்வு பெற்ற ஆசிரியர் யா/ கோண்டாவில் இராமகிருஷ்ணா மகா வித்தியாலயம், யா/முத்துத்தம்பி மகா வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும், பத்மராஜா (சுவிஸ்), பத்மகாந் (நில அளவையாளர் NEM) பத்மானந் (கனடா), பத்மதனுஷாந் (சட்ட மாணவன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற மிலோத்தி மற்றும் சாமிளா, டனோசனா (உதவிப் பணியாளர் வவுனியா வளாகம்- யாழ் பல்கலைக்கழகம்) அனுசியா (கனடா), சாளினி (சட்டத்தரணி), ஆகியோரின் அன்பு மாமனாரும், இராசரத்தினம், சதானந்தன், காலஞ்சென்ற பாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், அக்னேஸ், ஸ்ரெல்லா, டெனாட், காலஞ்சென்றவர்களான லியோன், எட்மன் மற்றும் பற்றிமா, பர்னாந்து, புளோரன்ஸ் (ஆசிரியர் ஸ்ரீ புத்தூர் சோமஸ்கந்தா இந்து ஆரம்பப் பாடசாலை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், கோபிநாத் (புனித பரியோவான் கல்லூரி 6 E) ஆதர்சனன், துஸ்மிதா, மிகேஷ், ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 18.10.2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
நெசவுசாலை ஒழுங்கை கோண்டாவில் கிழக்கு கோண்டாவில்
0776032164/ 0772313185
இடம்
வசாவிளான்
வாழ்ந்த இடங்கள்
கோண்டாவில்