Sun. Apr 12th, 2026
மரண அறிவித்தல்

அல்வாயைப் பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி சிவபாதம் நே17.10.2019 வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற வயிரமுத்து தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,  காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை கோணாத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,  காலஞ்சென்ற சிவபாதம் அவர்களின் அன்பு மனைவியும் சற்குணராஜா, குணாளன், பிரபாகரன்,  சுகந்தா, பிரதீபன், சுஜாத்தா, சுகிந்தா, ஆகியோரின் பாசமிகு தாயாரும்,  நந்தினி,  வசந்தினி, சுகுணதாசன், திருமதி பிரதீபன்,  சதீஸ்கரன், யெகசுதன், ஆகியோரின் அன்பு மாமியும்,  ஹரிணி, நிலக்ஸினி, பிரவீன்,  பிரஹவின்,துளசிகன், விஸ்ணுஜா, ஹரிசிகன், அலைனா, ஸஹஸ்ரா, ப்ரம்மிகன், ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 18.10.2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக சித்துபாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
மகள் திருமதி சுகந்தா சுகுணதாசன்
0771288930/ 0771326489/ 0212226304
விஷ்ணுகா பந்தல் சேவை,
இல.335 நாவலர் வீதி அரியாலை
Share This:

இடம்

அல்வாய்

வாழ்ந்த இடங்கள்

அரியாலை

You may have missed