மரண அறிவித்தல்
சாவகச்சேரி வீதி வெள்ளாம் போக்கட்டி கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு விநாயகமூர்த்தி நேற்று 17.10.2019 வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவேலு சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற இராசையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், திருப்பதியம்மா அவர்களின் அன்புக் கணவரும், கணேசமூர்த்தி, பரமேஸ்வரி, மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 18.10.2019 வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் வெள்ளாம் போக்கட்டி கொடிகாமத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கச்சாய் எறியால்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0773656907
இடம்
வெள்ளாம் போக்கட்டி கொடிகாமம்
வாழ்ந்த இடங்கள்
வெள்ளாம் போக்கட்டி கொடிகாமம்