மரண அறிவித்தல்
மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் பதியைப் பிறப்பிடமாகவும் தெல்லிநகர் துர்க்கையம்மனின் சந்நிதானத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சைவத்திரு காசிநாதர் சிவபாலன் நேற்று 16.10.2019 புதன்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்
அன்னார் காலஞ்சென்றவர்களான காசிநாதர் சிவகாமசுந்தரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் (வட்டக்கச்சி கல்மடு) சரோஜினிதேவி (கோண்டாவில்), ஈஸ்வரிதேவி (அச்சுவேலி) மற்றும் சிவகடாச்சம் (கடாபி மட்டுவில்), சிவஞானசுந்தரம் (திருக்கணிதம்) திருபாதேவி (இடைக்காடு), ஆகியோரின் அன்புச் சகோதரனும், புஸ்பகாந்தி , தவராஜா, காலஞ்சென்ற தவரத்தினம் மற்றும் மனோன்மணி, விமலினி, காலஞ்சென்ற சண்முகானந்தம் ஆகியோரின் மைத்துனரும் அரவிந்தன், அனுஷா, அமுதா, அஜந்தன், சத்தியேந்திரன், சர்வநாதன், விஸ்ணுகா, திலீபன், அபிராமி, ஆரணி, தாரணி, மயூரதன், பிரசன்னா, பிரவீனா, பிரதீபா, பிரபூர்ணா, பிரணவி, நிரோஜினி, தர்சினி ஆகியோரின் பெரியப்பாவும், வள்ளிநாயகி, ஜெகதீஸ்வரன், யோககிரிநாதன், தயாளினி, உமா, சுகிதா, சுதன், சுரேகா, சதீஸன், சேந்தன், வினோஜா, லம்போதரன், யோகா, நந்தன், சிவசுதன், நந்தகுமார், குமணன், ஸ்ரீராமணன் ஆகியோரின் மாமாவும், அபிநயா, துஷானி, விதுஷன், தேனுகா, திலக்ஸன், திசானி, சங்கீதன் , சயாணி, கினோசன், கஜீபன், லேனுஷா, லக்ஸாஜினி, பிரியங்கா, தானுகா, தானிகா, கஜீகா, சபிநயா, யதுஸ்த்திகா, அஸ்வின், யஸ்வினா, வாரனா, லக்ஸனா, நிகித்தா, கனித்தா, ஜெய்நந், போஷிகா, அகிஷாந், ஜோதிஷா, காசிநாதன், சயிந்தவி, சுருதி, ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 18.10.2019 வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு இடைக்காடு கலட்டித்தோட்டம் சோதி வைரவர் கோவிலடியில் உள்ள அன்னாரின் மருமகன் ஸ்ரீரமணன் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக மட்டுவில் ஊரிக்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
மருமகன் ஸ்ரீரமணன்
0771029133
இடம்
மட்டுவில் பன்றித்தலைச்சி
வாழ்ந்த இடங்கள்
தெல்லிநகர் துர்க்கையம்மன்