Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல் 

அராலி தெற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் சுன்னாகம் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுந்தரலிங்கம் புனிதவதி நேற்று முன்தினம் 15.10.2019 செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நடராசா மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மகளும்,  காலஞ்சென்றவர்களான அப்புத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,  சுந்தரலிங்கம் (அப்பன்) அவர்களின் பாசமிகு மனைவியும்,  சுசீந்திரன்,  ஹரிகரன்,  ஆதித்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,  சுதர்சிகா (வத்தளை புனித சென் அன்ரனிஸ் கல்லூரி) அவர்களின் அன்பு மாமியும்,  சந்திரசேகரமூர்த்தி (கனடா), காலஞ்சென்ற கெங்கேஸ்வரன், ஞானவதி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  தட்சாயினி அவர்களின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் சுன்னாகம் கிழக்கில் உள்ள அன்னாரின் இல்லத்தில்  நாளை 18.10.2019 வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கொத்தியாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0770458328/0773631845
Share This:

இடம்

அராலி தெற்கு வட்டுக்கோட்டை

வாழ்ந்த இடங்கள்

சுன்னாகம் கிழக்கு

You may have missed