மரண அறிவித்தல்
யாழ்ப்பாணம் இணுவிலைப் பிறப்பிக்கவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம்
யாழ்ப்பாணம் இணுவிலைப் பிறப்பிக்கவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம்
செல்வராசா 28.07.2019 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராசலிங்கம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்
காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் முத்துலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்
சந்திராவின் அன்பு கணவரும் திருச்செல்வம் தவமணி காலஞ்சென்ற இரத்தினசிங்கம்
மற்றும் நல்லநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரனும் புண்ணியமூர்த்தி, குகநாதன்,
கமலாதேவி, ஈஸ்வரி, சிவபாக்கியம், தங்கமலர் , காலஞ்சென்றவர்களான பத்மநாதன்,
சற்குணநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் வித்தியா, சர்மிளா, சோபனா (லண்டன்)
துவராக ஆகியோரின் பாசமிகு தந்தையும் சுரேஷ், மோகனச்செல்வன் லண்டன் ஆகியோரின்
அன்பு மாமனாரும் அஸ்வினி, பிருத்திகா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 01.08.2019 வியாழக்கிழமை காலை 10 மணியளவில்
நடைபெற்று தகனக் கிரியைக்காக பூதவுடல் தாவடி மயானத்திற்கு எடுத்துச்
செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்
கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
கந்தசாமி கோயிலடி
இணுவில் மேற்கு
இணுவில்
இடம்
இணுவில்
வாழ்ந்த இடங்கள்
இணுவில், யாழ்