Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல் 

காளி கோயிலடி தாவடி வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மாசிலாமணி நேற்று முன்தினம்  14.10.2019 திங்கட்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்றவர்களான அப்புத்துரை பூரணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,  நாகேஸ்வரி (பூபதி) அவர்களின் அன்புக் கணவரும்,  காலஞ்சென்ற பூபாலசிங்கம், மற்றும் மங்கையற்கரசி,  காலஞ்சென்ற சுந்தரராஜா (மணி), மற்றும் கமலாதேவி,  நவரத்தினம் (சுவிஸ்), காலஞ்சென்றவர்களான சோதியம்மா, சண்முகராசா, ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்றவர்களான விசாலாட்சி,  பாலசுப்பிரமணியம்,  மற்றும் இரத்தினம்மா,  திருச்செல்வம் (ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும்,  பகீரதன் (சுவிஸ்), காலஞ்சென்றவர்களான சத்தியசீலன்,  சுகந்தினி,  மற்றும் சுகந்தன் (இயக்குநர் கே.எம்.ஏ.எஸ் Engineering contractors), ஜெயந்தி (UK), சங்கர் (கனடா), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  சுஜித்தா (சுவிஸ்) கோணேஸ்வரன் (UK), சங்கீதா (கனடா), கிமாலினி (பிரதேச செயலகம் யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும் சாரா, யதுராம், நிவிஜன், நச்சத்திரா, மகிஷா, அபிஷா, கபிஷா, அக்ஷரா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 17.10.2019 வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.
0773867599/0212227777
Share This:

இடம்

தாவடி வடக்கு

வாழ்ந்த இடங்கள்

தாவடி வடக்கு

You may have missed