Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத் தோட்டத்தை பிறப்பிடமாகவும் கொழும்புத்துறை விதானை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட லூ.அன்ரன் விமலதாசன் (நெல்சன்) நேற்று முன்தினம்  14.10.2019 திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான லூக்கோஸ்பிள்ளை (நல்லையா), அந்தோனியாப்பிள்ளை (சொர்ணம்மா), தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்றவர்களான குருசுமுத்து அந்தோணிப்பிள்ளை – பங்கிராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,  ஜெனற் கிளசிற்றசின் (யா/புனித சாள்ஸ் ம.வி.), அன்புக் கணவரும்,  கீர்த்தனா அவர்களின் பாசமிகு தந்தையும்,  காலஞ்சென்றவர்களான அருமைத்துரை லலிதா,  வைமன் மற்றும் லீலா, சுசீலா, வையலா, ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்றவர்களான பொன்கலதாஸ், சின்னையா மற்றும் ஜெரால்ட், பாமா, லலிதா,  புஸ்பகுமார், ஆகியோரின் மைத்துனரும்,  காலஞ்சென்ற லவ்ளி, லக்ளி மற்றும் பேளி, மெர்ளி, சூட்டி, ஆகியோரின் அன்புச் சகோதரனும் , மேரிஅஞ்சலா, பவுலீனா, பெலிஸ்ரஸ், ஸ்பிரீத்தம்மா, இயேசுமலர் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 16.10.2019 புதன்கிழமை மாலை 3 மணிக்கு கிறிஸ்து அரசர் ஆலயம் கொய்யாத் தோட்டத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அன்னாரின் பூதவுடல் யா/கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0768431234
Share This:

இடம்

கொய்யாத் தோட்டம்

வாழ்ந்த இடங்கள்

கொழும்புத்துறை

You may have missed