Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல்

 வதிரியைப் பிறப்பிடமாகவும் புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் பரிமளதேவி அவர்கள் நேற்று முன்தினம்  (07.10.2019) திங்கட்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் க.மு.திருச்செல்வம் (வைத்திய அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,  அரவிந்த் (மென்பொருள் பொறியியலாளர் TIQRI PVT LTD), பிரவீனா துஸ்யந்தி (மருத்துவ வளாகம் யாழ் பல்கலைக் கழகம்), ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை  (10.10.2019) வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு வதிரியில் உள்ள  அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக வதிரி ஆலங்கட்டை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
தகவல்
குடும்பத்தினர்.
0773998131, 0773483750
Share This:

இடம்

வதிரி, கரவெட்டி

வாழ்ந்த இடங்கள்

புத்தளம்

You may have missed