மரண அறிவித்தல்
மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வவுனியா மதவுவத்தை குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் வேலணை 1ம் வட்டாரத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சபாரத்தினம் லீலாவதி நேற்று முன்தினம் 04.10.2019 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் மண்டைதீவு காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், சரவணை மேற்கு காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும், மண்டைதீவு சின்னக்குட்டி சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், இராசனாயகம், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் (மணியம்), இராசேந்திரம் (இராசு), மற்றும் சந்திரா, வசந்தகுமாரி (வசந்தா), ஆகியோரின் மூத்த சகோதரியும், கலைச்செல்வி (கலா), சத்தியகுமார், சதீஸ்வரி (ஆச்சி), சகுந்தலா (சாந்தி), சத்யேஸ்வரி (பேபி), சத்தியசீலன் (சீலன்), ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற செல்வநாயகம் மற்றும் வதனஜோதி, குலேந்திரன், யூலியஸ், அன்ரன், கிருபாகரன், ஜெகந்தி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 07.10.2019 திங்கட்கிழமை பிற்பகல் 1 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக சாட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0776727723
இடம்
மண்டைதீவு
வாழ்ந்த இடங்கள்
வவுனியா