Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கை பிறப்பிடமாகவும் சுருவிலை வசிப்பிடமாகவும் கொண்ட யுவக்கீம்பிள்ளை ஜோர்ச் உவாஷிங்ரன் அவர்கள் கடந்த 03.10.2019 வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான யுவக்கீம்பிள்ளை லில்லி எலிசபெத் ரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற C.J.அருளானந்தம்,  திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,  மேரி அக்னஸ் மகிழ்வதி அவர்களின் அன்புக் கணவரும், கரல்ட் றொஷான் (சுருவில்), டன்ஸ்ரன் ஜெகான் (லண்டன்), நோமன் கிறிஷான் (கனடா), றிச் மொன்ட் நிருஷான் (உடையாட்கட்டு), றெபேக்கா (லாவண்யா-அவுஸ்ரேலியா), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  அஞ்சலின் (ஜோதினி லண்டன்), ஜெயந்தி (கனடா), மரிய பியூலா (உடையார்கட்டு), அன்றூஅருளன்னதேவா (அவுஸ்ரேலியா), ஆகியோரின் அன்பு மாமனாரும்,  ஜோண்சன், ஆன்றோணியா, கரோலினா, ஆகியோரின் அன்புப் பேரனும் காலஞ்சென் டொறின், சந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் நல்லடக்க ஆராதனைக்காக நாளை 07.10.2019 திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு சுருவில் அன்னை மரிமாதா ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் கரம்பொன் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0779905200
Share This:

இடம்

கரம்பன் கிழக்கு

வாழ்ந்த இடங்கள்

சுருவில்

You may have missed