Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும் மருதனார் மடத்தில் வசிப்பவருமாகிய செல்வி செல்லப்பா ஜெகஜோதி நேற்று 05.10.2019 சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் கொல்லங்கலட்டி காலஞ்சென்ற Dr.செல்லப்பா சின்னத்தங்கம் அவர்களின் அன்பு மகளும்,  திருமதி சிவசோதி நாகமணி (கனடா), காலஞ்சென்றவர்களான திருமதி பரஞ்ஜோதி சிவகுருநாதர், திருமதி மலர்சோதி தில்லையம்பலம் , இராமச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 06.10.2019 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் மருதனார் மடம் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக மருதனார் மடம் பூவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
திருமதி அனுசுயா ஜனகன் (பெறாமகள்) 0771963836
செந்தில்நாதன் 0772372524
Share This:

இடம்

தெல்லிப்பழை கொல்லங்கலட்டி

வாழ்ந்த இடங்கள்

மருதனார் மடம்

You may have missed