மரண அறிவித்தல்
யாழ் உடுவிலைப் பிறப்பிடமாகவும் கண்டி வீதி சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட பரமநாதன் புஸ்பநாதன் நேற்று 05.10.2019 சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பரமநாதன் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், நவமலர் அவர்களின் அன்புக் கணவரும், பகீரதி, மைதிலி (ஜேர்மன்), நிஷந்தன் (பிரான்ஸ்), ஆகியோரின் பாசமிகு தந்தையும், நந்தகுமார் ,சந்திரபாலன் (ஜேர்மன்), கெளசல்யா (பிரான்ஸ்), ஆகியோரின் அன்பு மாமனாரும், சாயீசன், கனிஷ், அக் ஷயா, அன்புப் பேரனும் கோதையற்கரைசி அவர்களின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 06.10.2019 ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பிற்பகல் 2 மணிக்கு கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
இடம்
உடுவில்
வாழ்ந்த இடங்கள்
சாவகச்சேரி