மரண அறிவித்தல்
பருத்தித்துறை பூதராயர் கோவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 06, வெள்ளவத்தை E.S.பர்னாண்து மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட ஆதிமூலம் பரமேஸ்வரன் நேற்று 02.10.2019 புதன்கிழமை அகால மரணமடைந்துள்ளார்.
அன்னார் ஆதிமூலம் ஜெயராணி தம்பதிகளின் அன்பு மகனும், சிவராஜா இரத்தினராஜா தம்பதிகளின் அன்பு மருமகனும், விஜிதா அவர்களின் அன்புக் கணவரும், துஷான், நிலுஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுரேஷ், ஜெயகெளரி, ஆகியோரின் அன்புச் சகோதரனும், சிவமங்கை, ஆனந்தராஜா, அமுதா, நல்லைக்குமரன், ஆகியோரின் அன்பு மைத்துனரும், மீரா, திவ்யன், சரணியா, துவாரகா ஆகியோரின் அன்பு மாமனாரும், பானுஜா, வைஸ்ணவி, லாவண்யா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் நாளை 04.10.2019 வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு துலாவட்டை ஒழுங்கை, 1ம் கட்டை, புலோலி மத்தி பருத்தித்துறையில் நடைபெற்று முற்பகல் 10 மணிக்கு பருத்தித்துறை பூதவுடல் தகனக் கிரியைக்காக சுப்பர்மடம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
விஜிதா பரமேஸ்வரன் (மனைவி)
0212260159
0783971115
இடம்
பருத்தித்துறை
வாழ்ந்த இடங்கள்
கொழும்பு