Wed. Jul 22nd, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ் தெற்கு விழுபளையைப் பிறப்பிக்கவும் மிருசுவில் தெற்கை
வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் முருகேசு நல்லம்மா நேற்று முன்தினம் 29.07.2019
திங்கட்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை முத்தநாச்சன் தம்பதிகளின் அன்பு
மகளும் காலஞ்சென்ற முருகேசுவின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற சத்திநாதன்,
மற்றும் சிவநாதன், ஜெகநாதன், தவநாதன், மஞ்சுளா, காலஞ்சென்ற சியாமளா மற்றும்
சர்மிளா ஆகியோரின் பாசமிகு தாயாரும் உதயராணி, பகவதி,  விஜயலட்சுமி,
இந்திரலேகா, நந்தகுமார்,  தெய்வேந்திரம், ஆகியோரின் பாசமிகு மாமியும்,
ஸ்ரீகாந்தன்,  நீலவண்ணன், ஜெனனி, டிலானி, டிசாந்தன், கஜிபா, கெளசிகா,
மார்வின், ஜீவிதா, ஆர்த்தி, அபிஷயா, றஸ்னா, றிசாப், லட்சிகா, ஆகியோரின் அன்பு
பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 01.08.2019 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு
மகனின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக மிருசுவில் வடக்கு
இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார்
உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
மு.தவநாதன் (மகன்)
0771930372
மிருசுவில் வடக்கு
மிருசுவில்

Share This:

இடம்

எழுதுமட்டுவாழ்

வாழ்ந்த இடங்கள்

மிருசுவில்

You may have missed