மரண அறிவித்தல்
தோற்றம் 31.01.1976
மறைவு 30.09.2019
பிறவுண் வீதி, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருஞானசம்பந்தர் கோடீஸ்வரன் கடந்த 30.09.2019 திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற திருஞானசம்பந்தர் மற்றும் கமலாம்பிகை (கோடீஸ் அன்ரி), தம்பதிகளின் அன்பு மகனும், சிவசுந்தரம், திசையம்மா (பேபி), தம்பதிகளின் அன்பு மருமகனும், சுபாஜினி அவர்களின் அன்புக் கணவரும், ஞானேஸ்வரன் (ஆசிரியர் இளவாலை சென் ஹென்றீஸ் கல்லூரி), காலஞ்சென்ற பரமேஸ்வரன், மற்றும் நகுலேஸ்வரன் (UK), காலஞ்சென்ற விக்னேஸ்வரன், தர்மவாணி (பிரான்ஸ்), பிரதீஸ்வரன் (பிரதேச அபிவிருத்தி வங்கி சுன்னாகம்), ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 02.10.2019 புதன்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0774199685
193/1, பிறவுண் வீதி
யாழ்ப்பாணம்
இடம்
பிறவுண் வீதி, யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடங்கள்
பிறவுண் வீதி, யாழ்ப்பாணம்