Sun. Apr 12th, 2026
மரண அறிவித்தல்

யாழ் உயரப்புலம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் சங்கரப்பிள்ளை வீதி ஆனைக்கோட்டை மற்றும்  இல 44, வில்சன் வீதி,  இரணைமடு, கிளிநொச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை இராமச்சந்திரன் கடந்த 29.09.2019 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்ற செல்லத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,  புஸ்பதேவி அவர்களின் அன்புக் கணவரும்,  காலஞ்சென்ற பகவதி மற்றும் சிவலோகநாயகி, புஸ்பதேவி, காலஞ்சென்ற பாலச்சந்திரன்  மற்றும் சிவபாலன்,  ஆகியோரின் அன்புச் சகோதரனும், கந்தப்பிள்ளை காலஞ்சென்ற மார்க்கண்டு காலஞ்சென்ற குமாரசுவாமி மற்றும் ஜெகதீஸ்வரி,  வாசுகிதேவி, காலஞ்சென்ற பாஸ்கரசிவாஜி, காலஞ்சென்ற ஈஸ்வரசிவாஜி, மற்றும் விஜயலட்சுமி,  பாக்கியநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,  கெங்காதரன் (டென்மார்க்), சாந்தி (இலங்கை), ஆனந்தராசா (கனடா), ரவீந்திரன் (பெல்ஜியம்), செல்வச்சந்திரன் (லண்டன்), திருச்செல்வம் (பெல்ஜியம்), சத்தியசீலன் (லண்டன்), வரதராஜன் (லண்டன்), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  அருந்ததி (டென்மார்க்), மேகனத்தரசு (மலேசியா), கமலினி (கனடா), தயாளினி (பெல்ஜியம்), பிரதீபா (லண்டன்), சியாமளா (லண்டன்), சுகணியா (லண்டன்), அபிதா (லண்டன்), ஆகியோரின் அன்பு மாமனாரும்,  லின்சிகா, லக்சிகா, ஷர்மிகா, குகதர்மிகா, ஆஷா, ஜெரமி, ஜெசிகா, ஜஜிந்திரன், கிருசிகன், லக்சிகன், வருண், தருண்,  யதுசன்,  நிதுசன், திருசியா, திலக்சியா, சாணியா, சுவேதகா, சுஜித், யசிகா, வருணன், வர்சா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 03.10.2019 வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக ஆனைக்கோட்டை கரையாம்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
இல.39, சங்கரப்பிள்ளை வீதி
ஆனைக்கோட்டை
யாழ்ப்பாணம்

Share This:

இடம்

உயரப்புலம் ஆனைக்கோட்டை

வாழ்ந்த இடங்கள்

சங்கரப்பிள்ளை வீதி ஆனைக்கோட்டை

You may have missed