மரண அறிவித்தல்
1ம் வட்டாரம் அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் சோதிலிங்கம் கடந்த 27.09.2019 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அருணாசலம் திருப்பதியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பரமலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சாந்தகுமாரி (சாந்தா),அவர்களின் அன்புக் கணவரும், சுந்தரலிங்கம் (ராசா), மகாலிங்கம் (தருமன்) மற்றும் அமிர்தலிங்கம் (அமுதின்), மணிமேகலை (தேவா) ஆகியோரின் அன்புச் சகோதரனும் அருணந்தி , யோகநாதன், லலிதாம்பிகை, காலஞ்சென்றவர்களான றங்கன், கலா மற்றும் வசந்தசீலா, ஐங்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், கஜந்தன், சாரங்கன், சுவஸ்திகா, அருணன், முகுந்தன், குமுதன், வினோதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், தினேஸ், அன்பழகன், வேணுஜன், கெளசிகா, யசோதரை, விஜயகாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும், சிந்துஜா, அட்சயா, வினுசாந், சுஜானி, பவிந்தன், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 30.09.2019 திங்கட்கிழமை முற்பகல் 11 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக அலைப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
0773837508
இடம்
1ம் வட்டாரம் அல்லைப்பிட்டி
வாழ்ந்த இடங்கள்
1ம் வட்டாரம் அல்லைப்பிட்டி