Sun. Apr 12th, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு சொர்ணவடலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்  கொண்ட வைத்திலிங்கம் தியாகராஜா கடந்த 27.09.2019 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும் உதயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,  இரத்தினம்,  பரமேஸ்வரி,  இராஜேஸ்வரி,  ஆகியோரின் அன்புச் சகோதரனும், பஞ்சரத்தினம்,  நடராஜா, நவரத்தினம்,  நாகேஸ்வரி,  செல்வராணி,  காலஞ்சென்ற சந்திரகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,  ஜானகி (Holland), ஜெயராணி (கொழும்பு), துசியந்தன் (Elephant House), கஜேந்திரன் (HNB Finance Ltd, Jaffna), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  நிர்மலா (Holland),  சிவாஜினி (Holland), சிவராஜா Holland), சாந்தன் (Aircom Travels Col – jaffna), தனுசியா, ரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,  சிவநேசன் (Holland ), கோபிரஞ்சன் (London), ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,  சஞ்சு, சாரணிகா, விஸ்ணு, அபிசியா, அபினாஸ், அக்சயா, ஜானுஜன், லிந்துஜன், அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 01.10.2019 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
துஷியந்தன் 0769618246
கஜேந்திரன்  0777244962
Share This:

இடம்

கொக்குவில் மேற்கு

வாழ்ந்த இடங்கள்

கொக்குவில் மேற்கு

You may have missed