மரண அறிவித்தல்
அச்சுவேலி தெற்கு உலவிக்குளப் பிள்ளையார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் கோப்பாய் தெற்கு பழைய தபாற் கந்தோர் அருகாமை பருத்தித்துறை வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்பிள்ளை கந்தசாமி நேற்று 29.09.2019 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகம்பிள்ளை முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற புஸ்பரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, கிருஷ்ணர், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்ற சபாரத்தினம் மற்றும் பரமேஸ்வரி காலஞ்சென்ற ஆறுமுகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சியாமளா, பிறேமிளா, சிவகரன் (இத்தாலி), நிர்மலா, ஐங்கரன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் காலஞ்சென்றவர்களான கண்மணி சிவசுப்பிரமணியம் (மரக் கூட்டுத் தாபனம் வவுனியா), செல்வராணி (வவுனியா), மற்றும் சற்குணநாயகி, மனோரஞ்சிதமலர், சிவஞானேஸ்வரன் (இ.போ.ச. வவுனியா), கலைமகள், காலஞ்சென்ற கலைருபன் மற்றும் கலைரூபி, கலைமோகனராஜ் (தி.ப.கு., இ.போ.ச.கோண்டாவில்,), ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 30.09.2019 திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கோப்பாய் கந்தன் காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0772760123
இடம்
அச்சுவேலி தெற்கு
வாழ்ந்த இடங்கள்
கோப்பாய் தெற்கு