மரண அறிவித்தல்
பெரிய நாவலடி கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும் பருத்தித்துறை வீதி கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா இராசேந்திரம் நேற்று முன்தினம் 27.09.2019 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற அகிலா, அகிலதீபன், காந்திமதி, துர்க்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும், கிரிஜா, ஜெயக்குமார், கொட்வின் ஆகியோரின் அன்பு மாமனாரும், ஜெயசாந், வினித், றிசிகா, ஜஸ்மிகன், ஆகியோரின் அன்புப் பேரனும், செல்வதேவி, செல்வரத்தினம், காலஞ்சென்றவர்களான கமலாதேவி, பத்மாதேவி மற்றும் ராஜேஸ்வரி, மல்லிகாதேவி, இராசதுரை (துரை மோட்டோர்ஸ்), சத்தியமூர்த்தி (சிறி),சந்திராதேவி, மகேந்திரன், சறோஜினிதேவி, காலஞ்சென்றவர்களான அருட்சோதி, தவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 29.09.2019 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அன்னாரின் வசிப்பிடமான பருத்தித்துறை கொடிகாமம் எனும் விலாசத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கொடிகாமம் வேவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
இடம்
பெரிய நாவலடி கொடிகாமம்.
வாழ்ந்த இடங்கள்
பருத்தித்துறை வீதி கொடிகாமம்.