Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல்

சங்கானையைப் பிறப்பிடமாகவும் நவக்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி பாலசுப்பிரமணியம் நேற்று முன்தினம் 26.09.2019 வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான குமாரசாமி முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற மதனரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,  பாமினி (ஆசிரியை சைவ மங்கையர் வித்தியாலயம் கொழும்பு), பஞ்சசீலன் (அமெரிக்கா), பத்மசீலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  சிவசுந்தரம்,  தியாகேஸ்வரி, மற்றும் காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி,  சோமசுந்தரம்,  பஞ்சரத்தினம்,  சண்முகரத்தினம், செல்வராணி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 29.09.2019 ஞாயிற்றுக்கிழமை அன்னாரின்இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக நிலாவரை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
Farm House
நவக்கிரி
0777789838
Share This:

இடம்

சங்கானை

வாழ்ந்த இடங்கள்

நவக்கிரி

You may have missed