Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல்

கைதடி கிழக்கு கைதடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் துரைச்சாமி நேற்று முன்தினம் 26.09.2019 வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் நகுலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,  சத்தியநாதன், லோகநாதன்,  மகேந்திரம், கெளரி, கெளசலா, தயாபரன், செல்வநாதன், கலா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 29.09.2019 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கைதடி ஊற்றல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0776910590, 0778691524
கைதடி கிழக்கு கைதடி
Share This:

இடம்

கைதடி கிழக்கு

வாழ்ந்த இடங்கள்

கைதடி கிழக்கு

You may have missed