மரண அறிவித்தல்
தோற்றம்
14 February, 1950மறைவு
27 July, 2019திருமதி இராசதுரை பரமேஸ்வரி (வயது : 69)
பிறந்த இடம்
தெல்லிப்பளை, யாழ்
தெல்லிப்பளை, யாழ்
வாழ்ந்த இடம்
வெளிக்குளம், வவுனியா
வெளிக்குளம், வவுனியா
யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும் வவுனியா வெளிக்குளத்தை
வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரி இராசதுரை நேற்று 28.07.2019
சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு
மகளும் காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு
மருமகளும் காலஞ்சென்ற இராசதுரை (இ.போ.ச.முன்னாள் ஊழியர்) அவர்களின் அன்பு
மனைவியும் அனுஷா (வெளிக்குளம்), பிரேம்குமார் (நெதர்லாந்து), முகுந்தகுமார்
(சுவிஸ்லாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும், திலகேந்திரன் (வெளிக்குளம்)
சன்ஜா (நெதர்லாந்து) லாவண்யா (சுவிஸ்லாந்து) ஆகியோரின் மாமியாரும், தர்சிகா,
இலக்சிகா, கோசிகா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் அவனிஸ் (நெதர்லாந்து)
அஸ்மிதா (நெதர்லாந்து) ஜெயான் (சுவிஸ்லாந்து) டிரோன் (சுவிஸ்லாந்து) ஆகியோரின்
பாசமிகு அப்பம்மாவும், இராசமலர் (கனடா ) பூமலர் (கனடா) கமலமலர் (கனடா)
காலஞ்சென்ற இலக்குமனாதன்( கனடா) அம்பிகைபாகன் (பிரான்ஸ்) சந்திரன்
(நெதர்லாந்து) செல்வராணி பிரான்ஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் 30.07.2019 செவ்வாய்க்கிழமை த
நண்பகல் 12 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைக்காக
பூதவுடல் 2 மணிக்கு வெளிக்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்












