Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் 130 இராசாவின் தோட்டம் நல்லூரை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை நடேசபிள்ளை    (அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் ஆலய தர்மகர்த்தாவும் மட்டக்களப்பு ஈஸ்வரி சினிமா தியேட்டர்,  செங்கலடி ஸ்ரீ முருகன் தங்கநகை, யாழ்ப்பாணம் தங்க முருகன் நகை முன்னாள் உரிமையாளர்)  நேற்று 26.09.2019 வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லத்துரை (உடுயார்)- சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற சிதம்பரநாதர் சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,  மங்கையற்கரசி அவர்களின் பாசமிகு கணவரும்,  காலஞ்சென்றவர்களான தவிநாயகம் (விதானையார்), தையல்நாயகி, வேலாயுதப்பிள்ளை, சிவயோகலக்ஸசி, நடேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,  கஜந்தினி (லண்டன்), கமலினி (லண்டன்), பிரியதர்சினி (லண்டன்), ஆகியோரின் பாசமிகு  தந்தையும், பிரபாகர்,  சிவகுமார்,  சங்கீதா,  சியாமளா,  விஜயானந், ஆகியோரின் அன்பு மாமனாரும்,  கிருஷ்ணாம்பாளம் காலஞ்சென்ற ஞானசம்பந்தர்,  மற்றும் இராசம்மா காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி( தபால் அதிபர் அல்லைப்பிட்டி), சச்சிதானந்தம், கந்தையா (சிறாப்பர் வேலணை), செல்வலட்சுமி மற்றும் புவனேஸ்வரி சுயம்புலிங்கம், திருநாவுக்கரசு ஆகியோரின் மைத்துனரும்,  காலஞ்சென்ற பரமேஸ்வரி,  இராமநாதன் மற்றும் சீவரத்தினம்,  ஜெயஸ்ரீ, பராசக்தி ஆகியோரின் அன்புச் சகலனும், நேத்திரா, கஜேஸ் வைஸ்ணவன், தாரிக்கா, தர்ஷனா, கர்ஷினி சபரிஹரிஸ், சாம்பவி, வர்சன், ஜன்விக்கா, சங்கீதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக நேற்று 26.09.2019 வியாழக்கிழமையில் இருந்து நாளை 28.09.2019 சனிக்கிழமை வரை 130, இராசாவின் தோட்டம் எனும் முகவரியில் வைக்கப்பட்டு நாளை மறுதினம் 29.09.2019 ஞாயிற்றுக்கிழமை அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் முற்பகல் 11 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக வதிரி அல்லைப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.
0776342489/ 0212225921/0771345980
Share This:

இடம்

அல்லைப்பிட்டி யாழ்ப்பாணம்

வாழ்ந்த இடங்கள்

இராசாவின் தோட்டம், நல்லூர்

You may have missed