மரண அறிவித்தல்
கனடாவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரகாந்தன் சாரங்கன் கடந்த 19.09.2019 வியாழக்கிழமை அகால மரணம் அடைந்துள்ளார்.
அன்னார் அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாக கொண்ட சந்திரகாந்தன் மற்றும் நயினாதீவை பிறப்பிடமாக கொண்ட சந்திராதேவி அவர்களின் ஏக புதல்வனும், அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற நவரத்தினம் சிவஞானவதி, நயினாதீவைச் சேர்ந்த பழனிவேலு சரஸ்வதி ஆகியோரின் பேரனும், மாதூரி, துஜித்தா ஆகியோரின் அன்புச் சகோதரனும், கருணை காந்தன் சிவகுமாரி (கனடா), காலஞ்சென்ற விஜயகாந்தன் மற்றும் சாந்தமலர் (கனடா), ஸ்ரீகாந்தன் ஜெயா (கனடா), சிறிமுருகதாஸ்காந்தன் (உடற்கல்வி சேவைக் கால ஆசிரிய ஆலோசகர் யாழ் கல்வி வலயம்), சிவஈஸ்வரி (ஆசிரியை கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்), வரதன் இந்திராதேவி (கனடா), ஜெயரட்ணம் சியாமளாதேவி (கனடா), பத்மநாதன் சித்திராதேவி (லண்டன்), ஆகியோரின் பாசமிகு பெறாமகனும், திவேந் (வவுனியா) அவர்களின் அன்பு மைத்துனரும், காந்திமதி காலஞ்சென்ற வைகுந்தவாசன் (கனடா), பவளமலர் சிவராசா (அச்சுவேலி), சந்திரமதி காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராசா (கனடா), ரஞ்சிதமலர் (ஆசிரியர்), சிவேந்திரராசா ஆசிரியர் திருகோணமலை), பரமேஸ்வரன் (அதிபர்), மணி (கொழும்பு), விக்னேஸ்வரன் சசி ( நோர்வே), பாலேஸ்வரன் அனு (கனடா), ஜெகதீஸ்வரன் ஜெகா (லண்டன்), ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் 29.09.2019 ஞாயிற்றுக் கிழமை கனடாவில் நடைபெறும். நாளை 28.09.2019 சனிக்கிழமை அச்சுவேலி தெற்கில் உள்ள பவளமலரின் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
சிறிமுருகதாஸ்காந்தன் (சித்தப்பா ) (சேவைக் கால ஆசிரிய ஆலோசகர் உடற்கல்வி யாழ் கல்வி வலயம்)
அத்தை :-பவளமலர், ரஞ்சிதமலர்
இடம்
கனடா
வாழ்ந்த இடங்கள்
கனடா