மரண அறிவித்தல்
ஆனைக்கோட்டை பொன்னையா வீதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு ஸ்ரீதயானந்தராசா நேற்று முன்தினம் 24.09.2019 செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு புஸ்பதேவி அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆனந்தராசா மற்றும் ஸ்ரீஸ்கந்தராசா (கனடா), ஆகியோரின் ஆனந்தராணி – இராஜகுலேந்திரன் (நோர்வே), ஸ்ரீயோகானந்தராசா (லண்டன்), யோகானந்தராணி (கொழும்பு), ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 27.09.2019 வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0777295446
0773019340
இடம்
ஆனைக்கோட்டை
வாழ்ந்த இடங்கள்
ஆனைக்கோட்டை