Sun. Apr 12th, 2026
மரண அறிவித்தல்

திருமதி தனலக்சுமி சங்கரப்பிள்ளை
(T.சங்கரப்பிள்ளை அன்சன்ஸ் உரிமையாளர்)
காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும் 209, நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தனலட்சுமி சங்கரப்பிள்ளை நேற்று 24.09.2019 செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,  தம்பையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,  காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்,  மகேஸ்வரன்,  மகேந்திரன்,  மற்றும் அன்னலட்சுமி,  மகாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  சிவதேவகி, சிவமலர்,  சிவரீதன், சிவகரன், சிவலோகேசன் சிவகேசரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,  சிவநாதன்,  பாஸ்கரன்,  தமயந்தி,  ஜெயந்தினி, பிரியதர்சினி,  ஸ்ரீகரன் ஆகியோரின் அன்பு மாமியும்,  சிவவிஜி, பிரதீபன்,  சிவசங்கர், சிவறம்மியா – கேதீஸ்வரன், சிவராகவன், ரனுஜன், நேருஜன், அபினகா, சிவலோபா, கஜனி,ஸ்ரிபன், சஜீகன், லதுசிகன், மகிபா, சிவதீபன், சிவகஜீசன், பவிதன், பானுஹா, ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,  ஜெய்வின், அஞ்சனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 26.09.2019 வியாழக்கிழமை நாவலர் வீதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
209, நாவலர் வீதி யாழ்ப்பாணம்
0773086894
Share This:

இடம்

பாலக்காடு, காரைநகர்

வாழ்ந்த இடங்கள்

நாவலர் வீதி

You may have missed