Sun. Apr 12th, 2026
மரண அறிவித்தல் 

இல.18, மடம் வீதியை பிறப்பிடமாகவும் 24/2, றக்கா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா அன்ரனி சானல்ட் கடந்த 22.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் தங்கராஜா ரதி தம்பதிகளின் அன்பு மகனும் சிவநாதம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் பிரவீனா அவர்களின் பாசமிகு கணவரும்,  ஜீவித் அவர்களின் அன்புத் தந்தையும்,  றொனால்ட், பேனால்ட் றதினி ஆகியோரின் அன்புச் சகோதரனும் சுரேந்திரன்,  றொமினா, டயானி, துஷியந்தன், அஸ்வினா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,  ஜெனிசா, ஜெனா, ஜெனு ஆகியோரின் அன்பு மாமனாரும்,  அஸ்ரியா, தருண்ஸ், வர்ஷா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,  வர்ஷன், அன்டர்சன் அமிர்ராஜ் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும்,  ராஜன், யூஜின், யூட், யூலன், ராணி, ஜெயராணி, தங்கா, யோகா ஆகியோரின் அன்பு மருமகனும்,  பேபி, றூபி, றோஸ், கஜசிந்தா, செல்வராசா, ஜெயராசா, யோகராசா, பத்மராசா, வரதன், அமலன் ஆகியோரின் பெறா மகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 25.09.2019 புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் மடம் வீதியில் உள்ள இருதயர் ஆண்டவர் தேவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு புனித அடைக்கல அன்னையர் ஆலயத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு புனித கொஞ்சேஞ்சி மாதா சேமைக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
Share This:

இடம்

மடம் வீதி,யாழ்பாணம்

வாழ்ந்த இடங்கள்

றக்கா வீதி,யாழ்பாணம்

You may have missed