Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல்

மஹாத்மா வீதி, நெல்லியடியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி.இராசா தவமணி அவர்கள் இன்று  ( 23.09.2019) திங்கட்கிழமை இறைபதம் அடைந்துள்ளார் . அன்னார் காலஞ்சென்றவர்களான  முருகன் சீதேவியின் அன்பு  மகளும், காலஞ்சென்ற  இராசாவின் அன்பு மனைவியும்,  காலஞ்சென்றவர்களான அசுபதி, தவராசா, தங்கவேல் மற்றும் இரத்தினம், அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்புச்  சகோதரியும், புஸ்பராணி, கைலாயநாதன்,  நிமலராணி , சசிகலராணி(குடும்ப நல உத்தியோகத்தர்), பாரதராணி, மதனராணி  (பிரதி முகாமையாளர் மக்கள் வங்கி சாவகச்சேரி ), தெய்வீகநாதன் ஆகியோரின்  பாசமிகு  தாயாரும், காலஞ்சென்ற  v.p. செல்வநாதன், சுதர்சினி, கந்தையா,  விஜயசுகுமார், ஸ்ரீதரன்,  யோகராஜா (செலிங்கோ லைவ் நெல்லியடி),  சுஜிதா ஆகியோரின் பாசமிகு மாமியும்,  சித்ரா (தாதியர் உத்தியோகத்தர் போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்), டெஸ்மன் பிரகாஷ் (போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்),  கஸ்தூரி (முகாமைத்துவ உதவியாளர் கரவெட்டி பிரதேச செயலகம்),  கங்காதரன் (ஆசிரியர் அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயம்) சிந்துஜா (ஆசிரியர் அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயம்),  அருண் (கொழும்பு பல்கலைக் கழகம்) சாதனா (யாழ் பல்கலைக் கழகம்) கீர்த்தனன் ,சதுஸ்காந் (மாணவன்  யா/ நெல்லியடி மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை  (24.09.2019) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில்  நெல்லியடி கொடிகாமம் வீதியில் யா/திரு இருதயக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக வதிரி ஆலங்கட்டை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0772209650
Share This:

இடம்

மஹாத்மா வீதி, நெல்லியடி

வாழ்ந்த இடங்கள்

மஹாத்மா வீதி, நெல்லியடி

You may have missed