Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல்

இடைக்காடு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் 328, நாவலர் வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை நாகம்மா நேற்று (21.09.2019) சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,  காலஞ்சென்ற கோபாலபிள்ளையின் அன்பு மனைவியும்,  காலஞ்சென்ற செல்லம்மா மற்றும் சின்னம்மா (கனடா), இலட்சுமிப்பிள்ளை (கனடா), காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம்,  இராசலிங்கம் மற்றும் கனகேஸ்வரி (கனடா), காலஞ்சென்ற சியாமளா,  சுதர்சன் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,  புனிதவதி,  காலஞ்சென்ற சூரியகலா, மற்றும் தேவதயாளன் காலஞ்சென்ற முத்துக்கிட்டினர் மற்றும் ரெளத்திரி ஆகியோரின் அன்பு மாமியும்,  கஜந்தன் (Vishali C.C.TV. jaffna), சுதாசினி, சுசில்ராச், கோகுலராச், புவிர்தராச்,  அருந்தினி, கேசினி, கவிந், ஹர்னி, கிசோக், விஜய், ஜொபின், மனோகரன் ஆகியோரின் பேர்த்தியும்,  டிருக்சன், டிமல்சன், விசாலி, அக் ஷ்சை, ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம்  (24.09.2019) செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக நண்பகல் 12 மணிக்கு கோம்பயன் மணல்  இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.
Share This:

இடம்

இடைக்காடு அச்சுவேலி

வாழ்ந்த இடங்கள்

நாவலர் வீதி யாழ்ப்பாணம்.

You may have missed