மரண அறிவித்தல்
கல்லூரி நல்லூர் வீதியை பிறப்பிக்கவும் கேணியடி கொக்குவில் மேற்கை
கல்லூரி நல்லூர் வீதியை பிறப்பிக்கவும் கேணியடி கொக்குவில் மேற்கை
வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா இரவீந்திரநாதன் நேற்று 26.07.2019
வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முத்தையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்
சரோஜினிதேவியின் அன்பு கணவரும் காண்டீபன், ஜனகன், முகுந்தன், சாய்ராம்,
ஆகியோரின் பாசமிகு தந்தையும் கலைவதனி, கஸ்தூரி, ஆகியோரின் பாசமிகு
மாமனாரும், அர்ஜூனா, அனோஷ்கா, விபீஷணன், அஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும்
காலஞ்சென்ற அருந்தவநாதன் மற்றும் ஜெகநாதன், ரகுநாதன், ஆகியோரின் அன்புச்
சகோதரனும் காலஞ்சென்றவர்களான தவமணிதேவி, கமலநாதன், சிவயோகநாதன், மற்றும்
பராசக்தி, பத்மலோஜினிதேவி, குகநாதன், சாவித்திரி, ஆகியோரின் பாசமிகு
மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை( 28.07.2019) ஞாயிற்றுக்கிழமை காலை 9
மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கோம்பயன்
இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார்
உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0750427547
இடம்
கல்லூரி நல்லூர் வீதி
வாழ்ந்த இடங்கள்
கேணியடி கொக்குவில்