மரண அறிவித்தல்
காங்கேசன்துறை தையிட்டியைச் சேர்ந்த திருமதி கணபதிப்பிள்ளை செல்வராணி அவர்கள் கடந்த 17.09.2019 செவ்வாய்க்கிழமை கொழும்பில் காலமானார்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும் காங்கேசன்துறை தையிட்டி, லண்டன் கொழும்பில் வாழ்ந்தவருமான அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி செல்லம்மா தம்பதியரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சின்னத்தங்கம் அவர்களின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை (ஓய்வு பெற்ற பொறியியலாளர் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை), அவர்களின் அன்பு மனைவியும், பகீரதன், அமீரதன், கலீரதன், நகீரதன், ஸ்ரீதரன், பகீரதி, கிருபாரதன், ஆகியோரின் பாசமிகு தாயாரும், வசந்தி, இராசமலர், ஜானகி, ரேவதி, லலிதாம்பிகை, ஜெகதீஸ்வரானந்தம், காயத்திரி ஆகியோரின் அன்பு மாமியும், சதுர்ஷன், ஜெனார்த்தனன், ஜெனனி, ஜெமியன், றஜீன், கேஷன், றேஷன், கனிஷா, பவிஷன் விஷ்மயா, பிரணயன், பிரதிஷா, லிபிஷன், அன்றூ ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும், சிறீயாவின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொதுமக்களின் பார்வைக்காக இன்று 22.09.2019 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணி தொடக்கம் இரவு 7 மணி வரை Mahinda Funeral Sevice 591 Galle Road, Mount Laviniaவில் வைக்கப்பட்டு நாளை 23.09.2019 திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடைபெற்று பிற்பகல் 1.30 மணிக்கு பூதவுடல் தகனக் கிரியைக்காக கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
நகீரதன் 0764672972
கிருபாரதன் 00447940563817
இடம்
மலேசியா
வாழ்ந்த இடங்கள்
தையிட்டி,காங்கேசன்துறை, லண்டன் கொழும்பு