Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல்  

கனடாவை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட  சந்திரகாந்தன் சாரங்கன் கடந்த (19.09.2019) வியாழக்கிழமை அகால மரணம் அடைந்துள்ளார்.
அன்னார் அச்சுவேலி தெற்கு மற்றும் நயினாதீவை வதிவிடமாகவும்  கொண்ட திரு. திருமதி சந்திரகாந்தன் சந்திராதேவி தம்பதியினரின்  பாசமிகு  மகன் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
ந.சிறிமுருகதாஸ்காந்தன் (சித்தப்பா)
(சேவைக் கால ஆசிரிய ஆலோசகர் உடற்கல்வி யாழ் கல்வி வலயம்)
0777296311
Share This:

இடம்

கனடா

வாழ்ந்த இடங்கள்

கனடா

You may have missed