Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல் 

நந்தாவில் லேன் தாவடியைப் பிறப்பிடமாகவும் கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் அருணகிரிநாதன் நேற்று 19.09.2019 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,  சோதிமலர், அனுசியா,  அமுதா, அகிலா, அகிலன்,  நவீனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 22.09.2019 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கோம்பையன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
புது வீதி
கொக்குவில் மேற்கு
Share This:

இடம்

நந்தாவில் லேன் தாவடி

வாழ்ந்த இடங்கள்

கொக்குவில் மேற்கு

You may have missed