மரண அறிவித்தல்
உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் உடுவில் தெற்கு மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை சீதாலட்சுமி நேற்று முன்தினம் 19.09.2019 வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற தம்பித்துரை அவர்களின் அன்பு மனைவியும், சாந்தகுமாரன், (சிறிகுமரன் ஹட்வெயார் ஊழியர்), சத்தியசீலன் (குவைத்), ஆகியோரின் பாசமிகு தாயாரும், லீலாவதி அவர்களின் அன்பு மாமியும், வேணுசிகன்(ஆசிரியர் கல்விளான்குளம் மகா வித்தியாலயம்), வேணுஜன் (சாருஜன் பான்சி ஊழியர்), வேணுகாணன் , வேணுஜா, வேணுவிதுஜா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 22.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
உடுவில் தெற்கு மானிப்பாய்
0771250536
இடம்
உரும்பிராய்
வாழ்ந்த இடங்கள்
உடுவில் தெற்கு மானிப்பாய்