மரண அறிவித்தல்
வடமராட்சி கிழக்கு ஆழியவளையை பிறப்பிடமாகவும் மருதங்கேணி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தியாகராசா நேற்று 10.09.2019 வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற லட்சுமிப்பிள்ளையின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற புஸ்பலதா, புஸ்பவதி (ஆசிரியை, தமிழ் வித்தியாலயம் தலாப்பு ஓயா கண்டி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், வேலாயுதம், ரவிச்சந்திரன் (ஆசிரியர் புனித அந்தோணியார் கல்லூரி கண்டி) அவர்களின் பாசமிகு மாமனாரும், செல்லப்பாக்கியம், காலஞ்சென்ற பரஞ்சோதி, மற்றும் தம்புத்துரை, பொன்னம்பலம் (ஓய்வு பெற்ற அஞ்சல் அதிபர்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 20.09.2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக மருதங்கேணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
மருதங்கேணி தெற்கு தாளையடி
0779333942, 0775800777
இடம்
ஆழியவளை வடமராட்சி கிழக்கு
வாழ்ந்த இடங்கள்
மருதங்கேணி தெற்கு