மரண அறிவித்தல்-இறுதி கிரிகை விபரம்
காரைநகர் களபூமி கருவியத்தனையை பிறப்பிடமாகவும் நந்தாவில்லை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் தனபாலகுமாரன் நேற்று முன்தினம் 19.09.2019 வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சண்முகம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், சிவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், ஆறுமுகம் சிவஞானம் தம்பதிகளின் அன்பு மருமகனும், தெய்வராணி (கனடா) அவர்களின் அன்புச் சகோதரனும், குகனேசபவான் (கனடா), அவர்களின் அன்பு மைத்துனரும், சிவரூபன், நிசாந்தன், ஆகியோரின் அன்பு மாமனாரும், சிவகுமாரன் (பாசறை), சந்திரமதி (வவுனியா), சிவமலர் (பிரான்ஸ்), ஞானகரன் (லண்டன்), காலஞ்சென்ற சியாமளா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 22.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு அன்னாரின் கருவியத்தனை இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக தில்லை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0779994610 மனைவி சிவனேஸ்வரி
இடம்
காரைநகர் களபூமி, கருவியத்தனை
வாழ்ந்த இடங்கள்
நந்தாவில்