Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு கந்தையா வேலுப்பிள்ளை அவர்கள் 18.09.2019 புதன்கிழமை காலமானார். அன்னார் காலம் சென்ற வேலுப்பிள்ளை தங்கமுத்து அவர்களின் அன்பு கணவரும், காலம் சென்ற கந்தையா சின்னதங்கத்தின் அன்பு மகனும் , காலம் சென்ற சரவணமுத்து சின்னாச்சியின் அன்பு மருமகனும் , சின்னையா பொன்னு , இராசதுரை , தங்கரத்தினம் , இராசரத்தினம் ஆகியோரின் அன்பு சகோதரனும் , நாகரத்தினம் ( ராசா ) ஜெர்மனி , செல்லக்கிளி (ராசாத்தி ) கனடா ,, கனகரத்தினம் (ரத்தினம் ), செல்வரத்தினம் (செல்லம் ) சுவிஸ் , மகேந்திரம் , இராஜா குமார் ( இலங்கை ) ஆகியோரின் அன்பு தந்தையும் சாந்தினி (சுவிஸ் ), சிவகுருநாதன் (கனடா ), வர்ணலக்சுமி , சந்திரசேகரம்( சுவிஸ் ), கேமலதா , சுதர்சனா ( இலங்கை ) ஆகியோரின் அன்பு மாமனாரும் , தீபா , சாதனா , நிரேஸ் , சோபி (சுவிஸ் ), அகிலன் , சர்மிலன் (கனடா ), சிறோமி (இலங்கை ), சஜின் , அச்சா (சுவிஸ்), ரிஷானா , சஜன், தனஷிகா (இலங்கை ) ஆகியோரின் பேரனும் , சாதுவிகா , ஆருதரா (சுவிஸ் ) ஆகியோரின் பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதி கிரியை இன்று வியாழக்கிழமை 19.09.2019 நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பலாலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்ற அறிவித்தலை உற்றார் , உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

 

Share This:

இடம்

பலாலி கிழக்கு

வாழ்ந்த இடங்கள்

பலாலி கிழக்கு

You may have missed