மரண அறிவித்தல்
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் சிவகுரு, 17.09.2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுந்தரம் நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற அன்னமாணிக்கத்தின் அன்புக் கணவரும், சிவானந்தலீலா, சிவானந்தராணி, சிவானந்தமலர் (கொழும்பு), சிவானந்தமணி (லண்டன்), சிவானந்ததேவி (இந்தியா), சிவானந்தபுஸ்பம் (ஆசிரியை, மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை) சிவசிதம்பரம் (லண்டன்), சிவசோதிலிங்கம் (லண்டன்), சிவானந்தசுந்தரி (இந்தியா), சிவகுமார், சிவகணேஷ் (லண்டன்), சிவசங்கர் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான செந்தில்வேல், சிவானந்தராசா, ஜெஸ்ரின் பர்னான்டோ மற்றும் சிவதாஸ் (லண்டன்), சுந்தரலிங்கம் (திருகோணமலை), கமாளி (லண்டன்), ராகினி (லண்டன்), பிரவீன்குமார் (இந்தியா), பவானி, ராஜினி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, மகாலக்ஷ்மி, தங்கவேல், பவளக்கொடி மற்றும் லட்சுமியம்மா, தங்கராணி, கதிரமலை ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவசாந்தினி (லண்டன்), விக்னராசா(லண்டன்), அன்பழகன் (ஆசிரியர், மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை), சாந்தி (ஆசிரியை, யாஃவடஇந்து மகளிர் கல்லூரி) ஜெயந்தன் (லண்டன்), றஜிதா (லண்டன்), அஜந்தன், தேவகி, தாரணி, ஜெரால்ட் பர்னான்டோ, ஜெபா, கிளமன்ட் பர்னான்டோ, பஸ்மினா, ஜென்சி பர்னான்டோ, தாஸ், ஜோன் பர்னான்டோ, கௌதமி, ராஜேஸ் (லண்டன்), சுமதி (இந்தியா), தீபன் (இந்தியா), சுதாமதி (இந்தியா), சுபராஜ் (இந்தியா), ஸ்ரீகாந் (இந்தியா), நீஸ் (வைத்தியர், லண்டன்), காஸ்னா (லண்டன்), பிரசாந் (லண்டன்), பபிகேசன் (லண்டன்), இலக்கணா (இந்தியா), இலக்கியா (இந்தியா), நிசாந்தன் (விளையாட்டு உத்தியோகத்தர், நெடுந்தீவு பிரதேச செயலகம்), பூரணி (ஆசிரியை, குடத்தனை கரையூர் றோ.க.த.க பாடசாலை), நிரோசன் (விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), நிரூபன், தருஷா, நிதர்சன், சுதர்ஜா ஆகியோரின் அன்புப் பேரனும், சலோமி, சிப்ரா, அபிசா, ஷேபா, அன்றூ, சட்றாக், ஜெகோவாஸ், சாருட்சி, ஜோயல், என்றியல், கௌதம்பிரபாகரன், திவான், அபி, அம்மு, ஆரூஸ், அனிஸ், அட்சயா, அபூர்வன்,சீயோன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம் 20.09.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் (வெளிச்சவீட்டு ஒழுங்கை, தும்பளை, பருத்தித்துறை) நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக கோரியடி இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.
வெளிச்சவீட்டு ஒழுங்கை,
தும்பளை,
பருத்தித்துறை.
இடம்
வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடங்கள்
பருத்தித்துறை