Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல் 

பிரான்ஸ் Bobigny ஐப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பிரசன்னா வாகீசன் அவர்கள் கடந்த 06.09.2019 அன்று இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் வாகீசன் சுசீலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,  சோபிதா அவர்களின் பாசமிகு சகோதரனும்,  சுரேஷ் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 17.09.2019 செவ்வாய்க்கிழமை பிரான்ஸ் நேரம் 1 மணியளவில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
பெரியதாய்: இலங்கைநாதன் சாரதாதேவி (கிளி)
மாமா : மகிழன்
இலகடி, கோப்பாய் வடக்கு,
0770090304
+33611456575  VAHEESAN (pere), வாகீசன் (அப்பா)
+33664986006 SURESH (Beau – Frere) அத்தான்
Share This:

இடம்

Bobigny, பிரான்ஸ்

வாழ்ந்த இடங்கள்

Bobigny, பிரான்ஸ்

You may have missed